2024 நாடாளுமன்றத் தேர்தலை சரியான முறையில் நடத்தி, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கும், தேர்தல்கள் ஆணைக்குழு மீதான இலங்கை மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஆதரவளித்த அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..