ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகலில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.  இங்குநேற்று காலை 6 மணி நிலவரப்பட வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த்துள்ளது. இதனல மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நேற்று விடுமுறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.