டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததை அடுத்து GRAP ஸ்டேஜ் 4 நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, தேசிய தலைநகரில் காலை 7 மணிக்குப் பதிவு செய்யப்பட்ட காற்றின் தரக் குறியீடு 483 ஆக இருந்தது. இதையடுத்து டெல்லி காற்றின் தரம் கடுமையான பிளஸ் வகைக்கு சென்றதை அடுத்து காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) கிரேடட் ரெஸ்பான்ஸ் செயல் திட்டம் (GRAP-IV) 4ஐ செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் அத்தியாவசிய பொருட்கள் […]