சபரிமலையில் பக்தர் உயிரிழப்பு : தேவஸ்தானம் வழங்கிய ரூ. 5 லட்ச நிவாரணம்

சபரிமலை சபரிமலைக்கு சென்ற பக்தர் உயிரிழந்ததால் தேவஸ்தானம் அவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது. தற்போதைய மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் தினமும் 18 மணி நேரம் தரிசனத்துக்காக நடை திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரத்தில் இருந்து வந்த முருகாச்சாரி (வயது 49) என்ற பக்தர் பம்பையில் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.