நாக்பூர் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சி மூத்த தலைவரும் மராட்டிய மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக் நேற்று நாக்பூர் மாவட்டம் நார்கேட் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டதில் கலந்துகொண்டு விட்டு கடோலுக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் இரவு 8 மணி அளவில் கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் உள்ள […]