இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 44(2)வது உறுப்புரையின் பிரகாரம் பின்வரும் அமைச்சர்கள் 2024 நவம்பர் மாதம் 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ ஜனாதிபதி அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு: