எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை:  பிரபல கர்நாடக இசைக்கலைஞரான மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான சங்கீத கலாநிதி விருதை, அவரை விமர்சனம் செய்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என மியூசிக் அகாடமி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுஉள்ளது. கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி கடந்த 2004ம் ஆண்டு மறைந்தார். அவரை போற்றும் வகையில், பிரபல நாளிதழான தி இந்து நாளிதழ் மற்றும் மியூசிக் அகாடமி இணைந்து,  சென்னையில் உள்ள சங்கீத அகாடமி, பிரபல பாடகர்களை தேர்வு செய்து,  சங்கீத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.