மகாராஷ்டிரா தேர்தல் : பாஜக தலைவர் வினோத் தாவ்டே ரூ.5 கோடியுடன் ஓட்டலில் சிக்கினார்… வீடியோ

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான வினோத் தாவ்டே, நவம்பர் 19, செவ்வாய்கிழமை அன்று தானேவின் விராரில் உள்ள விவாண்டா ஹோட்டலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ₹5 கோடி பணத்துடன் கையும் களவுமாக சிக்கினார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. நள சோப்ரா வேட்பாளர் ராஜன் நாயக்கிடம் பணத்தை தர வந்தபோது பகுஜன் விகாஸ் அகாடி (பி.வி.ஏ) மற்றும் நள சோப்ரா எம்.எல்.ஏ க்ஷிதிஜ் தாக்கூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.