வழக்கறிஞர் கொலை : பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

சென்னை முன்னாள் அமைசர் தலித் எழில்மலையின் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்னும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   பிரபல வழக்கறிஞர் காமராஜ் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் ஆவார். கடந்த 2014 ஆம் ஆண்டு இடத்தகராறு காரணமாக சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டராங்கும் இவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.