இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து : உடைந்த துண்டுகளை மீண்டும் ஒட்ட முடியாது…

ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார். இசைப் புயலின் இந்த திடீர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது : 30ம் ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பி இருந்ததாகவும், ஆனால், அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டதாகவும் பதிவிட்டுள்ளார். உடைந்த துண்டுகளை மீண்டும் அதே இடத்தில் சேர்த்து வைக்க முடியாது என விவகாரத்து குறித்து ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.