மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகின்ற கோல்டுஸ்டார் 650 அடிப்படையில் ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் B65 என்ற பெயரில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு மார்ச் 2025ல் இந்தியாவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட என்ஃபீல்டின் பியர் 650 பைக்கினை எதிர்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஒற்றை சிலிண்டர் 650சிசி எஞ்சின் உட்பட பல்வேறு மெக்கானிக் பாகங்கள் அனைத்தும் கோல்டுஸ்டார் 650ல் இருந்து […]