சென்னை தஞ்சை அரசு பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காலை தஞ்சை அரசு பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொன்ற செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து, ”தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள […]