ஓசூர் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஓசூர் ஏரி தெருவை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் (வயது 30). ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். கண்ணன் இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ண்ணி வெட்டிய ஆனந்தன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் இருந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் […]