சென்னை: நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப் பட்டு உள்ளது. மத்திய கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்ககி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.4ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வும் காலை 10. 30 […]