நவம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா e ஸ்கூட்டர் மாடல் தொடர்பாக வந்துள்ள டீசரில் 104 கிமீ ரேஞ்ச் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது இரண்டு நீக்கும் வகையிலான பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை பெறுவது உறுதியாகியுள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் கிடைக்கின்ற CUV e: எலெகட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் வரவுள்ள மாடல் என ஏறக்குறைய தற்பொழுது வரை ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர்கள் மூலம் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஐரோப்பா உட்பட இங்கிலாந்தில் […]