தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கிடைக்குமா? நவம்பவர் 27ந்தேதி தீர்ப்பு

சென்னை :  நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிர், வரும் 27ந்தேதி (நவம்பர்)  சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நேரில் ஆஜராகி உள்ளனர்.  அவர்களிடம் பூட்டிய அறையில் நீதிபதி விசாரணை நடத்தினார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.