மஹிந்திராவின் பிரபலமான எக்ஸ்யூவி 700 மாடல் ஆனது ரூபாய் 30,000 முதல் 50,000 வரை வேரியண்ட் வாரியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பாக ஆரம்ப நிலை வேரியண்டுகளில் பெரிதாக விலை உயர்வு இல்லை என்றாலும் டாப் வேரியண்டில் விலை உயர்வு உள்ளது. விலை உயர்வைத் தவிர மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. எஞ்சின் ஆப்ஷனிலும் எந்த மாற்றமும் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பாக 2.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி700 காரில் 197hp பவர் மற்றும் 380 Nm டார்க் […]