குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்று அமெரிக்க நீதித்துறை கூறியதை சுட்டிக்காட்டிய அதானி குழுமம் அதானி குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தேவையான அனைத்து வழிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி அவரது மருமகன் சாகர் அதானி தவிர மேலும் 6 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் ரூ. 2,029 கோடி லஞ்சம் மற்றும் பத்திர மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை […]