வரும் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதமான ஜனவரியில் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான மாடலாக க்ரெட்டா இவி அறிமுகம் செய்யப்பட உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் கூட்டத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (சிஇஓ) தருண் கார்க் பேசுகையில், அடுத்த காலண்டர் (2025 ஆம்) ஆண்டின் முதல் மாதத்தில் மின்சார க்ரெட்டா உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். கூடுதலாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி […]