நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் “இ விட்டாரா” என்ற பெயரிலே விற்பனைக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாக உள்ள நிலையில் இந்திய சந்தைக்கான மாடல் அனேகமாக ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ஐரோப்பா சந்தை மற்றும் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள இ விட்டாரா மாடல் இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அதனுடைய பேட்டரி மற்றும் நுட்பங்கள் […]