டெல்லி நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி கோரி டெல்லி பள்ளிகள் வைத்த கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நகரைச் சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இதன் மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு காற்றின் மாசு 400ஐ தாண்டியி உள்ளது. முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாணவர்கள் இந்த பிரச்சினையாக கடுமையாக […]