ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து அறிவிப்பை அடுத்து அவரைப்பற்றி தவறான கண்ணோட்டத்துடன் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் அறிவித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானு உடனான சுமார் 30 ஆண்டு திருமண வாழ்வை முறித்துக்கொளாவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். உணர்வுகள் காயமடைந்ததால் 30 ஆண்டு திருமண நாளை நிறைவு செய்யும் முன்னதாகவே தாங்கள் பிரிய நேர்ந்ததாக ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது சாய்ரா பானு இருவரும் கூட்டாக […]