Upcoming– ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆஃப்ரோடு மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற வகையில் முந்தைய ஸ்கிராம் 411 அடிப்படையில் ஸ்கிராம் 440 மாடலின் ஆன் ரோடு விலை, சிறப்புகள், மைலேஜ், நிறங்கள் மற்றும் நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளலாம். Royal Enfield Scram 440 முன்பாக 411சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்த ஹிமாலயன் மற்றும் ஸ்கிராம் என இரு மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஹிமாலயன் 452சிசி செர்பா எஞ்சினுக்கு மாற்றப்பட்டிருக்கின்ற நிலையில், ஸ்கிராம் 443சிசி […]