எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக அரசு திட்டங்களால் வயிற்றெரிச்சல் : உதயநிதி உரை

நாகப்பட்டினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக அரசின் திட்டங்களால் வயிற்றெரிசல் ஏற்பட்டுள்ளதக உரையாற்றி உள்ளார். இன்று நாகையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ”திமுக கூட்டணி உடையாதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார். திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.