அமெரிக்க முதலீட்டாளர்களின் 2000 கோடி ரூபாய் பணத்தை அதானி மற்றும் அந்நிறுவன அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வாரி வழங்கியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த வியாழன் அன்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விவரம் வெளியாவதற்கு முன் தினமான புதன் கிழமை, மகாராஷ்டிரா தேர்தல் காரணமாக மும்பை பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று அதானி குழும நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்திருந்த 16.27 லட்சம் பங்குகளை விற்பனை செய்ததாக பங்கு வர்த்தக தரவுகள் […]