தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழக சார்பில் விஜய் வைத்துள்ள கோரிக்கை!

தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.