யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி அறக்கட்டளை வழங்கிய ரூ 100 கோடி நிதியை ஏற்க மறுத்தது தெலுங்கானா அரசு…

தெலுங்கானாவில் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அதானி அறக்கட்டளை ₹100 கோடி நன்கொடை வழங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார உச்சி மாநாட்டில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த சந்திப்பின் போது இதற்கான காசோலையை வழங்கினார். “திறன் மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தெலுங்கானா மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக” அதானி அப்போது தெரிவித்திருந்தார். இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.