அதானி குற்றமற்றவர் என்று நிரூபனமாகும் வரை அந்நிறுவனத்தில் புதிய முதலீடு இல்லை டோடல் எனர்ஜி அதிரடி

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அதானி குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறும் வரை அதானி குழும நிறுவனத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யப்போவதில்லை என்று டோடல் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. மின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான டோடல் எனர்ஜி நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு அதானி குழுமத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் திட்டங்களை செயல்படுத்தி வரும் டோடல் எனர்ஜி 2021ம் ஆண்டு அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.