உ.பி. வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. மீது வழக்குப்பதிவு…

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டிய வழக்கில், சம்பல் மக்களவை எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க், சதார் எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல் இக்பால் உள்ளிட்ட மேலும் 5 பேர் மீது வன்முறையைத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் முகலாயர் கால ஷாஹி ஜமா மசூதியில் நேற்று இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. தீ வைப்பு கல்வீச்சு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.