இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ரூ.2 கோடி விலையில் பெர்ஃபாமென்ஸ் ரக M5 செடானை முழுவதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்ற இந்த காரில் தற்பொழுது 7வது தலைமுறை மாடல் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. 4.4-லிட்டர் ட்வின்-டர்போ V8 எஞ்சின் பெற்று 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட எம்5 காரில் கூடுதலாக தற்பொழுது எலெகட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு ஹைபிரிட் மாடலாக வந்துள்ள நிலையில் […]