மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை இன்று ராஜினா செசய்தார். அதற்கான கடிதத்தை, அவர் மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அடுத்த அரசு பதவியேற்கும் வரை ஆளுநர் அவரை தற்காலிக முதல்வராக நீடிக்கும்படி ஏக்நாத் ஷிண்டேவுக்கு அறிவுறுத்தினார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, என்சிபி ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது […]