ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மட்டிபாடு காவல் நிலையத்தில் வர்மா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய நிலையில், அதனை […]