இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட ஏதெர் எனர்ஜி மிக சிறப்பான வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் தற்போது 8 வருடம் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பேட்டரி உத்தரவாதத்தை வழங்கும் வகையிலான புதிய Eight70TM திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. முன்பாக ஏத்தரின் ப்ரோ பிளானில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அதே புரோ பேக்கில் உள்ள […]