₹39,999 விலையில் ஓலா S1 Z மற்றும் Gig எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது..!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் கூடிய புதிதாக S1 Z மற்றும் ஜிக் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் S1 Z மாடல் இரண்டு 1.5 kWh பேட்டரியை பயன்படுத்தி இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ola S1 Z escooter ஒற்றை 1.5 kWh பேட்டரி ஆப்ஷனை பயன்படுத்தினால் 75 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு 1.5 kWh பயன்படுத்தினால் 145 கிமீ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.