ஃபெங்கல் புயல்: சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னையில் இன்றுமுதல்  அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.