சென்னைக்கு 720 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டல்ம் – சென்னையில் பெய்த மழை அளவு என்ன- விவரம்..

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாகைக்கு 520 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 720 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று பெய்த மழையில், அதிகபட்சமாக வடசென்னையின் மணலி பகுதியில் 133,9 மிமீட்டர் மழை பெய்துள்ளது. க ஃபெங்கல் புயல்  காரணமாக இன்று சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.