இந்தியாவின் முன்னணி ICE ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆக்டிவா ஸ்கூட்டர் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாக உள்ளது. இந்நிறுவனம் டீசரில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருக்கின்றது குறிப்பாக பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்துடன் கூடுதலாக பிளக்-இன் சார்ஜிங் வடிவமைப்பையும் பெற்றதாக விளங்க உள்ள இந்த மாடலானது ஏற்கனவே சர்வதேச அளவில் சில நாடுகளில் கிடைக்கின்ற CUV-E: என்கிற மாடலின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுது. இந்திய சந்தைக்கு […]