புயல் – கனமழை: தமிழக துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை பெய்து வருவதால்,  மாநிலத்தில் உள்ள துறை முகங்களில் புயல் எச்சரிக்கை 3ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெறக் கூடும் எனவும், இது வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும், என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.