சென்னை: வனப்பகுதியில் குறிப்பாக யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுக்கும் வகையில், அந்த பகுதியில் உள்ள நீரோடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். சட்டவிரோதமாக மண் எடுத்தது யார் என தெரியவில்லை என காவல்துறையினர் கூறுவதை நம்ப வேண்டுமா? என கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். கோவை வனப்பகுதியில், யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் […]