மேஷம் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை தலையெடுத்தாலும் சமாளிப்பீங்க. மனம் ரிலாக்ஸ் ஆகும். வாழ்க்கை துணை நலம் மேம்படும். காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காதல் கனிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிர்க்க வேண்டும். பயணத்தில் சிறு நன்மை ஏற்படும். குடும்ப பிராப்ளம்ஸ் தீர்ந்து நிம்மதி பிறக்கும். கோபமான […]