தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல், 90 கிமீ தரைக்காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tamil Nadu Cyclone | வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி தமிழ்நாட்டில் நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.