வரும் டிசம்பர் 19ஆம் தேதி வியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் வெளியிடப்பட உள்ள நிலையில் பல்வேறு டீசர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் காம்பேக்ட் ஸ்டைலில் மிக தாராளமான இடவசதி வழங்கும் எஸ்யூவி மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்திய சந்தையில் கியான் நிறுவனம் குறைந்த விலையில் சொனெட் மற்றும் C-செக்மென்ட் பிரிவில் செல்டோஸ் என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில, புதிய சிரோஸ் அறிமுகம் செய்யப்படலாம். அதே நேரத்தில் மற்ற இரண்டு எஸ்யூவிகளையும் […]