சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் ஃபெங்கல் புயலாக மாறும் என்றும், இது மணிக்கு 8 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கி வருகிறது, இதனால் இன்றும், நாளையும் சென்னை உள்பட வடதமிழ்நாடு, புதுச்சேரியில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தென் கிழக்கே 380 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. இதுவரை மணிக்கு 7 […]