வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மணடலத்திற்கு ஃபெங்கல் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே பெயரிடப்பட்டது. சென்னையை குறி வைக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இருந்தபோதும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நகராமல் ஒரே இடத்தில் தொடர்ந்து பலமணி நேரமாக நீடித்த நிலையில் சென்னைக்கு குறி சொன்னது பொய்த்து போகும் என்று தோன்றியது. தவிர, வானிலை ஆய்வு மையமும் தாழ்வு மணடலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும் […]