டெல்லி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்வராகவும் இருந்தார் அவர் தனது பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2009 ஆம் […]