ஃபெங்கல் புயல் : மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளி புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று மதியம் 2:30 நிலவரப்படி ஃபெங்கல் புயல் நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் காரைக்கால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.