தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை தமிழக துறைமுகங்களில் ஃபெங்கால் புயலையொட்டி புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற்ப்பட்டுள்ளது, இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.