டெல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் […]