$ 1.4 பில்லியன் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன்ன் ஆட்டோ இந்தியா.!

இந்தியாவில் செயல்படுகின்ற ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன்ன் ஆட்டோ (SAVWIPL) நிறுவனம், இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் $ 1.4 பில்லியனை (ரூ.12,000 கோடி) வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன்ன் ஆட்டோ இந்திய நிறுவனத்தின் கீழ் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் மட்டுமல்லாமல் ஆடி, போர்ஷே, மற்றும் லம்போர்கினி ஆகிய பிராண்டுகளின் கார்களும் விற்பனை செய்யப்படுகின்றது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, செப்டம்பர் 30 தேதியிட்ட நோட்டீஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.