புதுச்சேரி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ப்துச்சேரியில் மழை பெய்துள்ளது. பெஞ்சல் புயல், புதுச்சேரியில் தீவிர கனமழையை கொண்டு வந்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மொத்தம் 48.4 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 1995 முதல் 2024 வரையிலான 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 24 மணிநேரத்தில் பெய்த மொத்த மழையில் இது அதிக அளவாகும் ராணுவ மேஜர் அஜய் சங்வான் தலைமையிலான குழுவினர், கிருஷ்ணா நகர் பகுதியில் மீட்பு […]